1) தமிழ்மணம் ஓட்டுப் போடுங்க, தமிலீஷ் ஓட்டுப் போடுங்க– இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?
2) எங்க கடையில் வந்து பின்னூட்டம் போடும்போது மட்டும் அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு விஷயத்தை மறந்துட்டு போறீங்க?
3) கும்மின்னா ஓடறது, மொக்கைன்னா சூப்பர்னு சொல்றதுனு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா நல்ல கதை, சமூகப் பதிவுன்னு போட்டா வர்றது எல்லாம் மெய்ல் அனுப்பினதக்கப்புறம் நடக்குது. அது ஏன்?
4) எங்க கதையிலோ, கவிதையிலோ ‘பளிச்’னு ஏதாவது பாராட்டுறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்?
5) நீங்க பின்நவீனத்துவ பதிவ பார்த்தா அதுல இருக்கற உடான்ஸ் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க அதுவே பின்நவீனத்துவம்னு பதிவு போட்டா கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க?
6) கும்மில நூறுக்கு அஞ்சுதான் குறையுதுன்ணா உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – 0 பின்னூட்டம் இருக்கிற எங்க பதிவ பார்க்கும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?
7) நியாயமான கேள்வி கேட்கும்போது, தவறுதலா அதுல உங்களுக்கு சம்பந்தம் இருந்திட்டா அதெப்படீங்க ஒரு ரியாக்ஷனும் காட்டாம ஒரு ஸ்மைலிய போடறீங்க?
8) எங்க கடைக்கு வர்றப்ப மட்டும் அவசர அவசரமா பத்தி தாவி தாவி படிக்கிற நீங்க, மூத்தப் பதிவர்கள் பதிவ மட்டும் ஒரு நாளைக்கு நாலு தடவ படிக்கறீங்க.. அது ஏங்க?
9) நாங்க ரசிச்சு ரசிச்சு பதிவு எழுதறப்ப மட்டும் உங்க டேமேஜர் ஆணி புடுங்க சொல்றாரு. அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா எழுதற மேட்டர் மட்டும் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?
10) எங்க பதிவுல மட்டும் பரிசல் பதிவுல கும்மி, குசும்பன் பதிவுல மொக்கைன்னு கிளம்பும்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி அவங்க பதிவுல இருக்கும்போது எங்க மேட்டர் படிக்கனும்னு குதிப்பீங்களா?

907 கருத்துக்குத்து:
«Oldest ‹Older 1 – 200 of 907 Newer› Newest»-
அத்திரி
said...
-
-
February 20, 2009 10:19 AM
-
அத்திரி
said...
-
-
February 20, 2009 10:20 AM
-
ஸ்ரீமதி
said...
-
-
February 20, 2009 10:24 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:30 AM
-
ஆண்ட்ரு சுபாசு
said...
-
-
February 20, 2009 10:33 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:33 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:35 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:36 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:39 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:40 AM
-
narsim
said...
-
-
February 20, 2009 10:41 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:42 AM
-
வடகரை வேலன்
said...
-
-
February 20, 2009 10:43 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:43 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 10:46 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:46 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 10:47 AM
-
அத்திரி
said...
-
-
February 20, 2009 10:47 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:48 AM
-
அத்திரி
said...
-
-
February 20, 2009 10:48 AM
-
அத்திரி
said...
-
-
February 20, 2009 10:49 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:49 AM
-
தமிழ் பிரியன்
said...
-
-
February 20, 2009 10:50 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 10:50 AM
-
தமிழ் பிரியன்
said...
-
-
February 20, 2009 10:50 AM
-
தமிழ் பிரியன்
said...
-
-
February 20, 2009 10:51 AM
-
தமிழ் பிரியன்
said...
-
-
February 20, 2009 10:51 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:52 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 10:52 AM
-
ஸ்ரீமதி
said...
-
-
February 20, 2009 10:53 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:53 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:56 AM
-
Anbu
said...
-
-
February 20, 2009 10:56 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 10:56 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:57 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 10:57 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 10:58 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 10:59 AM
-
ஸ்ரீமதி
said...
-
-
February 20, 2009 10:59 AM
-
ஸ்ரீமதி
said...
-
-
February 20, 2009 10:59 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:03 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:04 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:06 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:08 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:08 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 11:08 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:09 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:09 AM
-
அத்திரி
said...
-
-
February 20, 2009 11:09 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 11:09 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:09 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:10 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:10 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 11:11 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:11 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 11:12 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:12 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 11:13 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:13 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 11:14 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:14 AM
-
ஷாஜி
said...
-
-
February 20, 2009 11:15 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:15 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 11:16 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 11:16 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:20 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 11:20 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 11:21 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:21 AM
-
MayVee
said...
-
-
February 20, 2009 11:22 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:23 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:24 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:27 AM
-
ஸ்ரீமதி
said...
-
-
February 20, 2009 11:29 AM
-
ஸ்ரீமதி
said...
-
-
February 20, 2009 11:30 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:34 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:35 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:35 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:35 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:36 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:36 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:37 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:39 AM
-
அத்திரி
said...
-
-
February 20, 2009 11:40 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:41 AM
-
அத்திரி
said...
-
-
February 20, 2009 11:41 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:41 AM
-
அத்திரி
said...
-
-
February 20, 2009 11:42 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:42 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:42 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:44 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:45 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:45 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:45 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:45 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:45 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:46 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:46 AM
-
gayathri
said...
-
-
February 20, 2009 11:46 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:46 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:46 AM
-
gayathri
said...
-
-
February 20, 2009 11:46 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:46 AM
-
gayathri
said...
-
-
February 20, 2009 11:46 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:47 AM
-
gayathri
said...
-
-
February 20, 2009 11:47 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:47 AM
-
gayathri
said...
-
-
February 20, 2009 11:48 AM
-
gayathri
said...
-
-
February 20, 2009 11:48 AM
-
gayathri
said...
-
-
February 20, 2009 11:49 AM
-
gayathri
said...
-
-
February 20, 2009 11:49 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:50 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:51 AM
-
அருண்
said...
-
-
February 20, 2009 11:52 AM
-
prakash
said...
-
-
February 20, 2009 11:55 AM
-
gayathri
said...
-
-
February 20, 2009 12:00 PM
-
ஸ்ரீதர்கண்ணன்
said...
-
-
February 20, 2009 12:00 PM
-
அருண்
said...
-
-
February 20, 2009 12:05 PM
-
முரளிகண்ணன்
said...
-
-
February 20, 2009 12:05 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 12:05 PM
-
ரமேஷ் வைத்யா
said...
-
-
February 20, 2009 12:21 PM
-
MayVee
said...
-
-
February 20, 2009 12:22 PM
-
MayVee
said...
-
-
February 20, 2009 12:22 PM
-
MayVee
said...
-
-
February 20, 2009 12:24 PM
-
MayVee
said...
-
-
February 20, 2009 12:25 PM
-
MayVee
said...
-
-
February 20, 2009 12:26 PM
-
வித்யா
said...
-
-
February 20, 2009 12:35 PM
-
karthika
said...
-
-
February 20, 2009 12:53 PM
-
Thusha
said...
-
-
February 20, 2009 12:59 PM
-
பரிசல்காரன்
said...
-
-
February 20, 2009 1:06 PM
-
Thusha
said...
-
-
February 20, 2009 1:06 PM
-
ஆதவா
said...
-
-
February 20, 2009 1:09 PM
-
Thusha
said...
-
-
February 20, 2009 1:12 PM
-
புதுகைத் தென்றல்
said...
-
-
February 20, 2009 1:15 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 2:21 PM
-
Bleachingpowder
said...
-
-
February 20, 2009 2:28 PM
-
Valaipookkal
said...
-
-
February 20, 2009 2:29 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 2:36 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:04 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:04 PM
-
லவ்டேல் மேடி
said...
-
-
February 20, 2009 3:27 PM
-
அருண்
said...
-
-
February 20, 2009 3:30 PM
-
அருண்
said...
-
-
February 20, 2009 3:30 PM
-
அருண்
said...
-
-
February 20, 2009 3:30 PM
-
அருண்
said...
-
-
February 20, 2009 3:30 PM
-
அருண்
said...
-
-
February 20, 2009 3:32 PM
-
அருண்
said...
-
-
February 20, 2009 3:32 PM
-
அருண்
said...
-
-
February 20, 2009 3:32 PM
-
அருண்
said...
-
-
February 20, 2009 3:32 PM
-
அருண்
said...
-
-
February 20, 2009 3:32 PM
-
அருண்
said...
-
-
February 20, 2009 3:33 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:45 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:46 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:46 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:46 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:46 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:47 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:47 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:47 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:47 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:47 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:47 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:48 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:48 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:48 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:48 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:48 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:49 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:49 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:49 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:49 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:50 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:50 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:50 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:50 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:50 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:51 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:51 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:51 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:51 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:52 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:52 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:52 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:52 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:52 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
-
gayathri
said...
-
-
February 20, 2009 3:53 PM
«Oldest ‹Older 1 – 200 of 907 Newer› Newest»ஹலோ மைக் டெஸ்ட்........1
இந்த வாரம் எதிர் பதிவு ஜுர வாரம்..........
Super anna :))
me the 4 th
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
//தமிழ்மணம் ஓட்டுப் போடுங்க, தமிலீஷ் ஓட்டுப் போடுங்க– இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?//
பல சமயம் நான் நேரா உன் URL டைப் பண்ணி வந்துடறேன். அதால வோட்டு போடற பட்டை தெரியல :))
//எங்க கடையில் வந்து பின்னூட்டம் போடும்போது மட்டும் அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு விஷயத்தை மறந்துட்டு போறீங்க?//
நீங்க எத முக்கியமா எதிர்பாக்கறீங்கன்னு தெரியாததால...
//கும்மின்னா ஓடறது, மொக்கைன்னா சூப்பர்னு சொல்றதுனு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா நல்ல கதை, சமூகப் பதிவுன்னு போட்டா வர்றது எல்லாம் மெய்ல் அனுப்பினதக்கப்புறம் நடக்குது. அது ஏன்?//
தவறான புரிதல். நீ போட்டிருக்கிற பல சமூக பதிவுல நாங்க கும்மியடிச்சிருக்கோம்
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :))
//எங்க கதையிலோ, கவிதையிலோ ‘பளிச்’னு ஏதாவது பாராட்டுறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்ர்ரின்களே.. அது ஏன்?//
உன் புகழ் பரப்பும் வேலையா இருக்கும். ஆனா நான் இத செய்யறது இல்ல
அருண், SK, கும்க்கி நீங்க யாராவது செஞ்சிங்களா [அவங்க யாரும் செஞ்சி இல்ல சொல்லாத கார்க்கி ]
//நீங்க பின்நவீனத்துவ பதிவ பார்த்தா அதுல இருக்கற உடான்ஸ் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க அதுவே பின்நவீனத்துவம்னு பதிவு போட்டா கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க//
மத்தவங்கள உசுப்பி விடறதுக்கும். உன்ன உசுப்பி விடறதுக்கும் வித்தியாசம் இருக்கில்லப்பா
சகா..ஃபார்ம்ல இருக்குற மாதிரி தெரியுதே.. ம்ம்.. எல்லாமே நல்ல பாயிண்ட்..
//கும்மில நூறுக்கு அஞ்சுதான் குறையுதுன்ணா உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – 0 பின்னூட்டம் இருக்கிற எங்க பதிவ பார்க்கும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?//
தெண்டுல்கர் டக் ஆகும்போது இருக்கிற டென்ஷனா விட 99 ல அவுட் ஆகறப்போதான் டென்ஷன் அதிகம் :))
அடிச்சு ஆடுடே.
//நியாயமான கேள்வி கேட்கும்போது, தவறுதலா அதுல உங்களுக்கு சம்பந்தம் இருந்திட்டா அதெப்படீங்க ஒரு ரியாக்ஷனும் காட்டாம ஒரு ஸ்மைலிய போடறீங்க?//
:)))))))))
//1) தமிழ்மணம் ஓட்டுப் போடுங்க, தமிலீஷ் ஓட்டுப் போடுங்க– இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?//
ஓட்டு போட்டா உங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா?
//எங்க கடைக்கு வர்றப்ப மட்டும் அவசர அவசரமா பத்தி தாவி தாவி படிக்கிற நீங்க, மூத்தப் பதிவர்கள் பதிவ மட்டும் ஒரு நாளைக்கு நாலு தடவ படிக்கறீங்க.. அது ஏங்க?//
உன்னோடது பர்ஸ்ட்டு பத்தி படிக்கறப்பவே. நீ அடுத்த பத்தியில என்ன எழுதி இருப்பன்னு தெரிஞ்சு போகுது.
உன்னை அவ்வளவு அவதானித்து வைத்திருக்கிறோம் :))
//2) எங்க கடையில் வந்து பின்னூட்டம் போடும்போது மட்டும் அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு விஷயத்தை மறந்துட்டு போறீங்க?
//
இதுக்குப் பேருதான், செலக்டிவ் அம்னீஸியா.
//எங்க கடைக்கு வர்றப்ப மட்டும் அவசர அவசரமா பத்தி தாவி தாவி படிக்கிற நீங்க, மூத்தப் பதிவர்கள் பதிவ மட்டும் ஒரு நாளைக்கு நாலு தடவ படிக்கறீங்க.. அது ஏங்க?//
ஹிஹிஹிஹிஹி...............
//நாங்க ரசிச்சு ரசிச்சு பதிவு எழுதறப்ப மட்டும் உங்க டேமேஜர் ஆணி புடுங்க சொல்றாரு. அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா எழுதற மேட்டர் மட்டும் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?//
பிரச்னை உன்கிட்ட கார்க்கி....
எங்களுக்கு புடிச்சதை நீ ரசிச்சு எழுத கத்துக்கோ [எங்கள மாத்த முடியாது] :)))
prakash said...
//நியாயமான கேள்வி கேட்கும்போது, தவறுதலா அதுல உங்களுக்கு சம்பந்தம் இருந்திட்டா அதெப்படீங்க ஒரு ரியாக்ஷனும் காட்டாம ஒரு ஸ்மைலிய போடறீங்க?//
:)))))))))//
ஹிஹிஹிஹிஹி...............ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
// prakash said...
//எங்க கடைக்கு வர்றப்ப மட்டும் அவசர அவசரமா பத்தி தாவி தாவி படிக்கிற நீங்க, மூத்தப் பதிவர்கள் பதிவ மட்டும் ஒரு நாளைக்கு நாலு தடவ படிக்கறீங்க.. அது ஏங்க?//
உன்னோடது பர்ஸ்ட்டு பத்தி படிக்கறப்பவே. நீ அடுத்த பத்தியில என்ன எழுதி இருப்பன்னு தெரிஞ்சு போகுது.
உன்னை அவ்வளவு அவதானித்து வைத்திருக்கிறோம் :))//
ஏன் சகா இந்தமாதிரி நல்ல மனச புரிஞ்சிக்கமாட்டேங்குற?
//எங்க பதிவுல மட்டும் பரிசல் பதிவுல கும்மி, குசும்பன் பதிவுல மொக்கைன்னு கிளம்பும்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி அவங்க பதிவுல இருக்கும்போது எங்க மேட்டர் படிக்கனும்னு குதிப்பீங்களா?//
இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல.
question paused to arun,SK,gumki,Srimathi :)))
சூப்பர் பதிவு!
//3) கும்மின்னா ஓடறது, மொக்கைன்னா சூப்பர்னு சொல்றதுனு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா நல்ல கதை, சமூகப் பதிவுன்னு போட்டா வர்றது எல்லாம் மெய்ல் அனுப்பினதக்கப்புறம் நடக்குது. அது ஏன்?//
எனக்கு இன்னும் ஒரு மெயில் கூட வந்தது இல்ல.
இடையில் வரும் ஹீரோயின் ஏன் கடைசியில் அந்த முடிவு எடுத்தாங்கன்னு தான் புரியல
கதையை வரிசையா நமபர் போட்டு தொகுத்தது தமிழ் இலக்கியத்திற்கு புதிய அறிமுகம்!
வாழ்த்துக்கள் கார்க்கி!
அப்பாடா எல்லா கேள்விக்கும் பதில் போட்டாச்சு
கார்க்கி வீட்டுக்கு பார்சல் அனுப்பு...
என்னக்கு ஒரே வருத்தம்....
என்னை யாரும் கும்மி விளையாட்டுல சேர்த்து கொள்ள மறுகிறார்கள்....
நானும் என்னக்கு இருக்கற கொஞ்சம் அறிவை வைத்து எவ்வளவு days க்கு புதுசு புதுசா பின்னோட்டம் put .......
//prakash said...
//எங்க பதிவுல மட்டும் பரிசல் பதிவுல கும்மி, குசும்பன் பதிவுல மொக்கைன்னு கிளம்பும்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி அவங்க பதிவுல இருக்கும்போது எங்க மேட்டர் படிக்கனும்னு குதிப்பீங்களா?//
இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல.
question paused to arun,SK,gumki,Srimathi :)))//
Adappaavi :))))
//இடையில் வரும் ஹீரோயின் ஏன் கடைசியில் அந்த முடிவு எடுத்தாங்கன்னு தான் புரியல//
//கதையை வரிசையா நமபர் போட்டு தொகுத்தது தமிழ் இலக்கியத்திற்கு புதிய அறிமுகம்!//
ஸ்ஸ்ஸாப்ப்ப்பா.................
இப்பவே கண்ண கட்டுதே :))))
//என்னக்கு ஒரே வருத்தம்....
என்னை யாரும் கும்மி விளையாட்டுல சேர்த்து கொள்ள மறுகிறார்கள்....
நானும் என்னக்கு இருக்கற கொஞ்சம் அறிவை வைத்து எவ்வளவு days க்கு புதுசு புதுசா பின்னோட்டம் put .......//
வாங்க மாயவீ சார்.....
கும்மியோட ஸ்பெஷாலிட்டியே யாரும் கூப்பிடாம வந்து கலந்துக்கிறதுதான். வந்து கலக்குங்க :)))
நல்ல எதிர்பதிவு அண்ணா..\\எங்க கடையில் வந்து பின்னூட்டம் போடும்போது மட்டும் அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு விஷயத்தை மறந்துட்டு போறீங்க?\\
"3) கும்மின்னா ஓடறது, மொக்கைன்னா சூப்பர்னு சொல்றதுனு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா நல்ல கதை, சமூகப் பதிவுன்னு போட்டா வர்றது எல்லாம் மெய்ல் அனுப்பினதக்கப்புறம் நடக்குது. அது ஏன்?"
basically there is something wrong in our டமில் culture.....you see
"நாலு பேர் கும்மி அடிக்கும்ன்ன ; மொக்கை பதிவு போடறதுல தப்பு இல்லை .....
ஆ ஆ அஹ ......"
(நாயகன் கமல் effect ல படிக்கவும்)
//Adappaavi :))))//
ஏன் சகோதரி எனி ப்ராப்ளம்?
அட பிரகாஷ் சார் ....
ரொம்ப தேங்க்ஸ்
//ஏன் சகா இந்தமாதிரி நல்ல மனச புரிஞ்சிக்கமாட்டேங்குற?//
நல்லா கேளுங்க அண்ணே :))))
"எங்க கடையில் வந்து பின்னூட்டம் போடும்போது மட்டும் அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு விஷயத்தை மறந்துட்டு போறீங்க?"
same feeling .....
but no blood,
heavy pain....
//prakash said...
//Adappaavi :))))//
ஏன் சகோதரி எனி ப்ராப்ளம்?//
niraiya aanigalukku naduvula vandhu poren.. en mela abaandamaa pazhi sollalaamaa?? :))
me the 40 :)
//niraiya aanigalukku naduvula vandhu poren.. en mela abaandamaa pazhi sollalaamaa?? :))//
பாத்து ஆணி கால குத்தாம வாங்க :)))
ஸ்ரீமதி வொய் இங்கிலீஷ்?
வொய் நோ தமிழ் ?
//4) எங்க கதையிலோ, கவிதையிலோ ‘பளிச்’னு ஏதாவது பாராட்டுறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்?
//
உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு?
//5) நீங்க பின்நவீனத்துவ பதிவ பார்த்தா அதுல இருக்கற உடான்ஸ் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க அதுவே பின்நவீனத்துவம்னு பதிவு போட்டா கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க?//
நீங்க இன்னும் பின்நவீனத்துவவாதி ஆகலை!
கார்க்கி ஐ ஆம் பினிஷ்டு வோட்டு போட்டிங்.....
இந்த office ல blog படிக்க கூடாது ன்னு சொல்லுற மேனேஜர் எல்லாரையும்
அந்நியன் ல வர மாதிரி மசாலா தடவி ஆயில் ல fry பண்ணி எடுக்கணும்...
என்ன நான் சொல்றது
//
6) கும்மில நூறுக்கு அஞ்சுதான் குறையுதுன்ணா உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – 0 பின்னூட்டம் இருக்கிற எங்க பதிவ பார்க்கும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?
//
ஒரு widget போட்டு 0 பின்னூட்டம் இருக்கர பதிவெல்லாம் frontpage க்கு கொண்டுவாங்க.
வாங்க அருண்
ரொம்ப வேலையா?
//தமிழ்மணம் ஓட்டுப் போடுங்க, தமிலீஷ் ஓட்டுப் போடுங்க– இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?//
உன்பதிவை படிச்சதும் ஒரே பீலிங்கா ஆயிடுதுப்பா....... அதான் ஓட்டு போட மறந்துர்றோம்.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
"prakash said...
கார்க்கி ஐ ஆம் பினிஷ்டு வோட்டு போட்டிங்.....'
???
49
che just miss :)))
mayavee the 50th
//7) நியாயமான கேள்வி கேட்கும்போது, தவறுதலா அதுல உங்களுக்கு சம்பந்தம் இருந்திட்டா அதெப்படீங்க ஒரு ரியாக்ஷனும் காட்டாம ஒரு ஸ்மைலிய போடறீங்க?//
:-)
//தமிழ்மணம் ஓட்டுப் போடுங்க, தமிலீஷ் ஓட்டுப் போடுங்க– இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?//
அந்த தொல்லைக்கு தான் , நான் கேட்கறதே இல்லை
//
8) எங்க கடைக்கு வர்றப்ப மட்டும் அவசர அவசரமா பத்தி தாவி தாவி படிக்கிற நீங்க, மூத்தப் பதிவர்கள் பதிவ மட்டும் ஒரு நாளைக்கு நாலு தடவ படிக்கறீங்க.. அது ஏங்க?//
எழுத்துக்கூட்டி படிக்கவேணாமா?
"prakash said...
che just miss :)))
mayavee the 50th"
yen indha kola veri
//MayVee said...
"prakash said...
கார்க்கி ஐ ஆம் பினிஷ்டு வோட்டு போட்டிங்.....'
???//
நான் வோட்டு போட்டுட்டேன்னு இங்கிலீஷ்ல சொன்னேன்பா
இதுக்குதான் நான் இங்கிலிஷ்ல பேசறதே இல்ல :)))
"அருண் said...
//
8) எங்க கடைக்கு வர்றப்ப மட்டும் அவசர அவசரமா பத்தி தாவி தாவி படிக்கிற நீங்க, மூத்தப் பதிவர்கள் பதிவ மட்டும் ஒரு நாளைக்கு நாலு தடவ படிக்கறீங்க.. அது ஏங்க?//
எழுத்துக்கூட்டி படிக்கவேணாமா?"
he he he
//9) நாங்க ரசிச்சு ரசிச்சு பதிவு எழுதறப்ப மட்டும் உங்க டேமேஜர் ஆணி புடுங்க சொல்றாரு. அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா எழுதற மேட்டர் மட்டும் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?//
என்ன பண்றது, கொஞ்சமா ஆபிஸ் வேலையும் பாக்க வேணாமா?
prakash said...
"//MayVee said...
"prakash said...
கார்க்கி ஐ ஆம் பினிஷ்டு வோட்டு போட்டிங்.....'
???//
நான் வோட்டு போட்டுட்டேன்னு இங்கிலீஷ்ல சொன்னேன்பா
இதுக்குதான் நான் இங்கிலிஷ்ல பேசறதே இல்ல :)))"
hey; wy all back tolding sentence behind following my????
idhu ippadi ???
//10) எங்க பதிவுல மட்டும் பரிசல் பதிவுல கும்மி, குசும்பன் பதிவுல மொக்கைன்னு கிளம்பும்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி அவங்க பதிவுல இருக்கும்போது எங்க மேட்டர் படிக்கனும்னு குதிப்பீங்களா?//
இக்கரைக்கு அக்கரை பச்ச.
//எங்க கடையில் வந்து பின்னூட்டம் போடும்போது மட்டும் அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு விஷயத்தை மறந்துட்டு போறீங்க?//
-உங்க எதிர்பார்ப்பு என்ன?
-நாங்க எதை மறந்தோம்?
(இந்த எதிர் பதிவு சூப்பர் அப்பு...கொஞ்சம் எழுத்துப்பிழை இருக்கு திருத்திக்கொள்ளவும்.)
//
hey; wy all back tolding sentence behind following my????
idhu ippadi ???//
ஜூப்பர்.
"அருண் said...
//9) நாங்க ரசிச்சு ரசிச்சு பதிவு எழுதறப்ப மட்டும் உங்க டேமேஜர் ஆணி புடுங்க சொல்றாரு. அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா எழுதற மேட்டர் மட்டும் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?//
என்ன பண்றது, கொஞ்சமா ஆபிஸ் வேலையும் பாக்க வேணாமா?"
athukku ellam thaan extra time irukku???
"அருண் said...
//
hey; wy all back tolding sentence behind following my????
idhu ippadi ???//
ஜூப்பர்."
he he he
//தவறான புரிதல். நீ போட்டிருக்கிற பல சமூக பதிவுல நாங்க கும்மியடிச்சிருக்கோம்
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :))//
ரிப்பீட்டு.
என்னப்பா எல்லாரும் அப்ச்ஸ் அஹ????
"அருண் said...
//தவறான புரிதல். நீ போட்டிருக்கிற பல சமூக பதிவுல நாங்க கும்மியடிச்சிருக்கோம்
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :))//
ரிப்பீட்டு."
app sari
nanum repeat....
//தெண்டுல்கர் டக் ஆகும்போது இருக்கிற டென்ஷனா விட 99 ல அவுட் ஆகறப்போதான் டென்ஷன் அதிகம் :))//
கலக்கல் ப்ரகாஷ்.
hey...
wen come i...
wy all out go....
//MayVee said...
hey...
wen come i...
wy all out go....//
I am here.
Target 100 or 200 ?
Mayvee, U there?
:)))
me the 75 :)
வந்துட்டேன் .....வந்துட்டேன்.....
// ஸ்ரீமதி said...
me the 75 :)//
ஒரே பீட்டரா இருக்கே?
அருண் இன்னிக்கு freeya?
//prakash said...
வந்துட்டேன் .....வந்துட்டேன்.....//
வாங்க பாஸ்!
//prakash said...
அருண் இன்னிக்கு freeya?//
வெள்ளிக்கிழமை இல்லியா? அதான்.
//ஒரே பீட்டரா இருக்கே?//
காலைல இருந்தே பீட்டர் தான் :)))
//வெள்ளிக்கிழமை இல்லியா? அதான்.//
போட்டு தாக்குங்க
100, 200? டார்கெட் ஃபிக்ஸ் பண்ணுங்க.
84
கார்க்கி நீ எங்க கிட்ட 10 கேள்வி கேட்ட இல்ல ?
உன்கிட்ட ஒரு கேள்வி. நாங்க எல்லாரும் இங்க வந்து கும்மறப்போ நீ எங்க போயிடற :))
85
கார் கீ, என்ன ராப் பதிவுல உங்க பின்னூட்டம் இல்ல? ஏதாவது பிரச்சனையா?
he is very busy with thaamira
//100, 200? டார்கெட் ஃபிக்ஸ் பண்ணுங்க.//
டார்கெட் பிக்ஸ் பண்ணி அடிக்கறவன் மனுஷன்
டார்கெட் பிக்ஸ் பண்ணாம அடிக்கறவன் பாரிய மனுஷன்
//கார்க்கி நீ எங்க கிட்ட 10 கேள்வி கேட்ட இல்ல ?
உன்கிட்ட ஒரு கேள்வி. நாங்க எல்லாரும் இங்க வந்து கும்மறப்போ நீ எங்க போயிடற :))//
அவருக்கு என்ன சோகமோ?
//he is very busy with thaamira//
அந்த நடிக்கிற மேட்டரா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
92
93
94
95
96
97
98
ennga inga 10 question than iruku.
innum 2 question enga chaiesla vettengala
99
100
me they 100
100 அடிச்சாச்சு.
ada kadavula enna ithu koduma
நீங்கதான் நூறு அருண்
mudiyathu naanum 100 adichi iruken parunga
காயத்ரி, Just Miss.
prakash said...
நீங்கதான் நூறு அருண்
natama therpa mathi sollu
just wait
200 naan than adipen
yaravathu irukengala naan 200 aidikanum vanga
// gayathri said...
prakash said...
நீங்கதான் நூறு அருண்
natama therpa mathi சொல்லு//
அருண் நீங்கதான் நூறு :)))
//200 naan than அடிப்பேன்//
நான் எல்லாம் 90 க்கே சுருண்டுடுவேன் :))
//gayathri said...
yaravathu irukengala naan 200 aidikanum vanga//
இன்னிக்கு என்ன, லேடிஸ் எல்லாம் ஒரே பீட்டரா வுடராங்க?
வேலை வந்துடுச்சிப்பா
poor manager:))
என்ன நம்பி வேல கொடுக்கிறார்
முடிஞ்சா திரும்பி வரேன்
பை பை...
prakash said...
வேலை வந்துடுச்சிப்பா
poor manager:))
என்ன நம்பி வேல கொடுக்கிறார்
முடிஞ்சா திரும்பி வரேன்
பை பை...
ithelam rompa over appa arunuku vela illanu solrengala
எங்க கடைக்கு வர்றப்ப மட்டும் அவசர அவசரமா பத்தி தாவி தாவி படிக்கிற நீங்க, மூத்தப் பதிவர்கள் பதிவ மட்டும் ஒரு நாளைக்கு நாலு தடவ படிக்கறீங்க.. அது ஏங்க?
அப்படியா !!!!!!!!!!!!!!!!!
//ithelam rompa over appa arunuku vela illanu solrengala//
கொளுத்தி போடறீங்களா?
அசத்தல் கார்க்கி. பின்னிட்டீங்க
அருண் said...
//gayathri said...
yaravathu irukengala naan 200 aidikanum vanga//
இன்னிக்கு என்ன, லேடிஸ் எல்லாம் ஒரே பீட்டரா வுடராங்க?
iniku ladies chaisnu nenachikonka
ok ok nadakkattum.
(naan ladies illappaa)
sorry baa...
heavy work..
going for meeting ....
i will post th 500th comment
அருண் said...
//ithelam rompa over appa arunuku vela illanu solrengala//
கொளுத்தி போடறீங்களா?
r u there
"prakash said...
வேலை வந்துடுச்சிப்பா
poor manager:))
என்ன நம்பி வேல கொடுக்கிறார்
முடிஞ்சா திரும்பி வரேன்
பை பை..."
same blood ah...
"gayathri said...
அருண் said...
//gayathri said...
yaravathu irukengala naan 200 aidikanum vanga//
இன்னிக்கு என்ன, லேடிஸ் எல்லாம் ஒரே பீட்டரா வுடராங்க?
iniku ladies chaisnu nenachikonka"
mudiyala sami
am going....
i back future come.....
he he
naanum indha kelvikailai support panren:)
hey ennapa
ithu enna 10 kelvikal vaarama?
parisal arampichathuku, thamira etirpathivu, kaarkki puthup pathivunnu poikitte irukku
mudiyala niruthungappa
என்ன அண்ணா எல்லாரும் ஒரே வழியில போறீங்க ஆளுக்கு ஆள் கலக்குறிங்க
"எங்க கடையில் வந்து பின்னூட்டம் போடும்போது மட்டும் அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு விஷயத்தை மறந்துட்டு போறீங்க"
அது தப்பு அண்ணா
சில பதிவுகளை நாங்க கற்பனை என்று சொன்னால், நீங்க இல்ல நிஜம் என்று சொல்லுவிங்க,
நாங்க உண்மை கதையாக்கும் என்று நினைத்துப் பின்னுட்டம் போட்ட எல்லாம் சும்மா என்று சொல்லுவிங்க
//அது தப்பு அண்ணா
சில பதிவுகளை நாங்க கற்பனை என்று சொன்னால், நீங்க இல்ல நிஜம் என்று சொல்லுவிங்க,
நாங்க உண்மை கதையாக்கும் என்று நினைத்துப் பின்னுட்டம் போட்ட எல்லாம் சும்மா என்று சொல்லுவிங்க//
yaruppa ivLo seeriyasa pathil solRanga.. enakku azhugai azhugaiyaa varuthu!!!
"தமிழ்மணம் ஓட்டுப் போடுங்க, தமிலீஷ் ஓட்டுப் போடுங்க– இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?"
ok ஓட்டு போட்டாச்சு
இன்னும் நிறைய சேர்த்தலாம்
11. அதெப்படிங்க இப்படி பதிவப் போட்டு பின்னூட்டம் வாங்கிடறீங்க!!! (அடிக்க வராதீங்க)
நாமளும் புதியவர்தாங்க... கேட்கறதுக்கு இன்னும் நிறைய இருக்கு!!!! அது புதுசா வரவங்களுக்கு மட்டும்
நிச்சயம் இருக்கும்!
யோசனையெல்லாம் நல்லா இருக்குங்க கார்க்கி. நான் உங்களுக்கு ஓட்டும் போட்டுட்டேன்..
"yaruppa ivLo seeriyasa pathil solRanga.. enakku azhugai azhugaiyaa varuthu!!!"
ஐயோ நீங்க என் அண்ணா அழுகுரிங்க பிறகு இத வைத்தும்
பரிசல்காரனை அழ வைத்த பின்னுட்டக்காரரிடம் பத்துக் கேள்வி கேட்ப்பாங்க
கலக்கலா இருக்கு கேள்விகள்.
பாராட்டுக்கள்
இதோட 7 போஸ்ட் 10/10 கேள்விகளுக்கு வந்திருக்கு,
me they 35
என்னது நூத்தி முப்பத்ஞ்சு கமெண்டா???? இனி நான் என்ன சொன்னாலும் அது பழசா தான் இருக்கும். அதனால வழக்கம் போல சூப்பர இருக்கு பதிவுன்னு மட்டும் சொல்லிக்கிறேன் தல
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
Bleachingpowder said...
என்னது நூத்தி முப்பத்ஞ்சு கமெண்டா????
ennapa neenga naan 200 adikarthukaka wait panitu iruken
me they 139
me they 140
// 1) தமிழ்மணம் ஓட்டுப் போடுங்க, தமிலீஷ் ஓட்டுப் போடுங்க– இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்? ///
ஓட்டு போடுங்க....... ஓட்டு போடுங்க....... சொல்லுறியே தவிர.... ஓட்டுக்கு எவ்ளோ தரன்னு சொன்னியா தம்பி ........ நீ ரெட்ட பேசு ..... ஓட்டு தன்னால போட்டுறோம் .......
தப்பு .. தப்பு சொல்றத விட... தப்பு எப்படி உருவாச்சுன்னு பாரு .......
ரொம்ப மொக்க போடுறனோ ..... சரி அடுத்த கேள்வி ........
// 2) எங்க கடையில் வந்து பின்னூட்டம் போடும்போது மட்டும் அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு விஷயத்தை மறந்துட்டு போறீங்க? //
ஏன்னா உங்கடைல சரக்கு ரொம்ப மொக்கையா இருக்குது ...... பக்கத்துல நம்மப துபாய்கார் குசும்புங்கடையில போய் பார் ..... சரக்கு எல்லாமே டபுள் மீனிங் ...
சேல்ஸ் பிச்சுகிட்டு போகுது ....... இதுக்கு முன்னாடி உன்னையாடம்தான் அவரும் இருந்தாரு .....
// 3) கும்மின்னா ஓடறது, மொக்கைன்னா சூப்பர்னு சொல்றதுனு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா நல்ல கதை, சமூகப் பதிவுன்னு போட்டா வர்றது எல்லாம் மெய்ல் அனுப்பினதக்கப்புறம் நடக்குது. அது ஏன்? //
கும்மியடிக்கரதுக்குன்னு ஒரு லிமிடட் இருக்குது ....
" என்புருசன் கட்டுத்தார .......
நீயும் வா பட்டு தாரன்னு ....." ஊரே கூடி விடிய விடிய கும்மியடுச்ச்சா ....
வெளங்குமா இந்த பதிவு .....
சமூக பதிவி மாதிரியா நீங்க போடுறிங்க ....?? அரசில கண்ணா பின்னானு எழுதுறிங்க ....
இதுக்கு பின்னூட்டம் போட்டா நாங்க அவ்ளோதான் ........
" ரோட்டுல பாரு வேலாயுதம் ........
என் சூத்துல பாரு சூலாயுதம் ......" ன்னு ...... உக்கந்திருக்கவேண்டியதுதான்..
// 4) எங்க கதையிலோ, கவிதையிலோ ‘பளிச்’னு ஏதாவது பாராட்டுறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்? //
மொக்க கவுஜைய ( கவிதைய ) நாம் மாட்டும் படித்து மண்டைய பிச்சுக்கரத விட ...... ஊருல இருக்குற எல்லார்த்துக்கும் காட்டி மண்டைய பிச்சுக்க வெக்கறதுல இருக்குற சந்தோசம் ..... வேற எதுலயுமே கெடைக்காது ......
// 5) நீங்க பின்நவீனத்துவ பதிவ பார்த்தா அதுல இருக்கற உடான்ஸ் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க அதுவே பின்நவீனத்துவம்னு பதிவு போட்டா கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க? //
நமக்கு ஒன்னு புரியலனா ..... புரியலன்னு சொன்னா நெம்ப கேவலமா போயிரும் ... அதுனால ‘சூப்பர்.. சூப்பர்' நு சொல்லீட்டா எல்லாரும் மண்டைய ஆட்டிட்டு கம்முனு இருந்துருவாங்க .... எங்கூருல ஒரு வலைப்பதிவர் இப்படித்தான் பண்ணுவாரு ..... யாரு எது சொன்னாலும் ... உடனே .... " சூப்பர் ..... " " சான்ஸ் இல்ல .." " மிச்சமா இருக்குது ..... " இப்படி சொல்லி சொல்லியே விஷயம் புருஞ்ச மாதிரி பில்ட் -அப் உடுவாரு .......
// 6) கும்மில நூறுக்கு அஞ்சுதான் குறையுதுன்ணா உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – 0 பின்னூட்டம் இருக்கிற எங்க பதிவ பார்க்கும்போது ஏன் இருக்க மாட்டீங்குது? //
இருக்காதா பின்ன ..... அந்த 100 வது மொக்க கும்மிய யாரு அடிக்கபோராங்கன்னு
செம டென்சனா இருக்கும் ..... அப்புறம் கவண்டமணி சொன்னமாதிரிதான் ....
ஏண்டா மொன்ன நாயே ...." மூஞ்சிய ஏண்டா கக்கூஸ் போறமாதிரி வெச்சிருக்க .. "
அப்புடீன்னு .......
// 7) நியாயமான கேள்வி கேட்கும்போது, தவறுதலா அதுல உங்களுக்கு சம்பந்தம் இருந்திட்டா அதெப்படீங்க ஒரு ரியாக்ஷனும் காட்டாம ஒரு ஸ்மைலிய போடறீங்க? //
நீங்க போட்டு வாங்கரீங்கன்னு நல்லா தெரிஞ்சதுக்கு அப்பறமும் .... எப்படி வாய தொறக்கறது .....
// 8) எங்க கடைக்கு வர்றப்ப மட்டும் அவசர அவசரமா பத்தி தாவி தாவி படிக்கிற நீங்க, மூத்தப் பதிவர்கள் பதிவ மட்டும் ஒரு நாளைக்கு நாலு தடவ படிக்கறீங்க.. அது ஏங்க? //
பதிவு சப்ப மேட்டரா இருந்தா .... தாவி .. தாவி ..... படிப்போம் .....
அதே பதிவு செம மேட்டேரா இருந்தா .... தடவி .. தடவி ... படிப்போம் ......
// 9) நாங்க ரசிச்சு ரசிச்சு பதிவு எழுதறப்ப மட்டும் உங்க டேமேஜர் ஆணி புடுங்க சொல்றாரு. அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா எழுதற மேட்டர் மட்டும் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது? //
தேன் இல்லாத பூவுக்கு தேனீ வராது ... அதுபோலத்தான் ... நீங்க ரசிச்சு.. ரசிச்சு ...... இருக்கும் தேனை சுரண்டி குடுச்சிட்டு...... மொக்கையா எழுதுனீங்கன்னா .... டேமேஜ் தான் பண்ணனும் ......
நாங்க கொஞ்சமா எழுதற மேட்டர்லதான் நிறைய சரக்கு ( தேன் ) இருக்குது ...
// 10) எங்க பதிவுல மட்டும் பரிசல் பதிவுல கும்மி, குசும்பன் பதிவுல மொக்கைன்னு கிளம்பும்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி அவங்க பதிவுல இருக்கும்போது எங்க மேட்டர் //
கும்மி எங்க அடுச்சாலும் கும்மிதான் ........ மொக்க எங்க போட்டாலும் மொக்கதான் .... .....
142
143
144
145
146
147
148
149
150!
ok, 150 அடிச்சாச்சு. வரட்டா?
ithelam rompa over avalavu than solla mudium ponapokuthunu ungaluku 100 adika than vettu koduthen ippa ennadana 150um neegale potenga
200 naan than poduven pakalama
ne they 153
me they 153
me they 154
me they 156
me they 157
me they 158
me they 159
me they 160
me they 161
me they 162
me they 163
me they 164
me they 165
me they 166
me they 177
me they 168
me they 169
me they 170
me they 171
me they 172
me they 165
me they 190
me they 175
me they 174
me they 177
me they 178
me they 179
me they 180
me they 181
me they 181
me they 183
184
me they 185
sistem problem pannuthu 200 podivananu thereyalaye
me they 187
me they 187
me they 187
me they 187
me they 187
me they 187
me they 187
me they 187
me they 187
me they 200
me they 200
me they 200
me they 200
me they 200
Post a Comment