பப்லுவுக்கு இன்று பிறந்த நாள்.. இன்னும் ஏண்டா உன் பிளாகுல போடலைன்னு ஒரே நச்சரிப்புங்க.
இதோ அவனுக்கு பிடித்த பாடலோடு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. பப்லு கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைத்தனங்களை இழந்துக் கொண்டு வருகிறான். பெரியவனாவதில் சந்தோஷம்தான் என்றாலும் என்னவோ போலிருக்கிறது.
வேற என்னடா வேணும்ன்னு கேட்டேன். அவனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சிக்கனுமாம். ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க. சொல்றதுக்கு முன்னாடி இதை படிச்சிடுங்க.அவனைப் பற்றி தெரியாதவர்கள் இந்த லேபிளில் இருக்கும் பதிவுகளை படிச்சிட்டு வாங்க
நேத்து காலைல ஹேர் கட் பண்ணிட்டு வரலாம்ன்னு ரெண்டு பேரும் Naturalsக்கு போனோம். பப்லு தூக்க கலக்கத்தில் தலையை ஆட்ட, கத்தி லேசாக காதை கீறிவிட்டது. விழித்துக் கொண்டவன் சொன்னான் ”மாமா. இவர ஹேர கட் பண்ண சொன்னா வேற கட் பண்றாரு”
இப்ப சொல்லுங்க பப்லு பற்றி…


36 கருத்துக்குத்து:
Happy Birthday Babloo.
பிறந்தநாள் வாழ்த்துகள் பப்லு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்லு...
என் பையனுக்கு 29th செப்டம்பர் பர்த்டே. அவருக்கும் உங்க வயசுதான்.
நீங்க நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். உங்க அத்தனை குறும்புகளையும் படிச்சு நான் உங்க பரம ரசிகை ஆயிட்டேன். இப்போ மொக்கை இளவரசனா இருந்தாலும் வருங்கால மொக்கை மன்னன் நீங்கதான்.
பர்த்டேவ சந்தோஷமா கொண்டாடுங்க.
பகிர்ந்து கொண்ட கார்க்கிக்கும் நன்றி.
1. கல்வி
2. அறிவு
3.ஆயுள்
4. இளமை
5.துணிவு
6.பெருமை
7.பொன்
8.பொருள்
9. புகழ்
10. நிலம்
11.நன்மக்கள்
12.நல்லொழுக்கம்
13.நோயின்மை
14.முயற்சி
15.வெற்றி
16. செல்வம்
பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள் பப்லு
பப்லு, நீங்க செய்தவை, உங்க மொக்கை ஜோக்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க. நல்ல படிய வளருங்க.
happy bday wishesnga
Happy Birthday to that Designer...!
:-)
Happy Birthday Babloo.
பப்லூ அப்பிடியே உங்க கார்க்கி மாமாவை உரிச்சு வைச்சு இருக்கே!இதான் உன்னைப் பற்றிக் கமென்ட்!
பப்லுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
happy birthday babloo..
பப்லு happy birthday dear..
யாராவென role மொடேலா வச்சுக்கோ,, உங்க மாமாவை மட்டும் வேண்டம் :)
Grea 8..
வாழ்த்துகள் பப்லு.! விரைவில் நேரில் சந்திப்போம்.
ஹேப்பி பர்த்டே பப்லு . எனக்கும் என் ப்ரெண்ட்ஸ் நிறைய பேருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். எப்பவும் இதே போல எல்லாரையும் உன் பேச்சால சந்தோஷப்படுத்திக்கிட்டே இரு.
அப்புறம் உங்க மாமாவை நம்பாம சீக்கிரம் தனி ப்ளாக் ஆரம்பி, உங்க மாமா வாரத்துக்கு ஒரு தடவைதான் உன்னை பத்தி எழுதறார்.
வணக்கம் பப்லு,
மொக்கையுடன் நீங்கள் பலகாலம் வாழ வாழ்த்துக்கள்.
அப்புறம்... இது நமக்கும் புடிச்ச சாங்....
Many more happy returns of the day...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்லு...
பப்லு ஹேப்பி பர்த்டே மாப்ள..
வாழ்த்துகள் பப்லு.
//”மாமா. இவர ஹேர கட் பண்ண சொன்னா வேற கட் பண்றாரு”//
மாமா? இப்படி கூட உங்களை கூப்பிட தெரியுமா அவருக்கு? :)
பிறந்த நாள் வாழ்த்துக்கள். அருமையான பிள்ளை. எங்களை சிரிக்க வைக்கும் பிள்ளை.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்லு.
இளைய கார்க்கிக்கு வாழ்த்துக்கள்..
Happy Birthday Bablu. இதே மாதிரி என்னைக்கும் சுட்டியா இருக்கணும். I am a fan of You.
ஹாய் பப்லு, ஹேப்பி பர்த்டே டு யூ.
சகா என்ன சொல்ல வறிங்க "பப்லு 8(கார்க்கி)" யா? பப்லு= 8 கார்க்கி இதுதானே சரி. என்ன பப்லு நான் சொல்றதுதானே சரி?
வாழ்த்துக்கள் பப்லு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்லு...
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி நன்றி
செல்வன்.பப்லுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் பப்லு!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்லு...
sinna maplaikku vaazhthukkal maappi
பிறந்தநாள் வாழ்த்துகள் பப்லு :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பப்லு!!
உங்கள் ராஜ்ஜியம் இனிதே தொடர என் வாழ்த்துக்கள்!! :)))
பப்லுவுக்கு இனிய பிறந்த நாள் வாழத்துக்கள்,
நானெல்லாம் கார்க்கி ரசிகனாக சாளரத்துக்கு வந்து பப்லு ரசிகனாக மாறிவிட்டேன்..
ஹேப்பி பர்த்டே பப்லு
பிறந்தநாள் வாழ்த்துகள் பப்லு
belated birthday wishes bubloo (muzhu per innapaa?)!!!
seekiram periya paiyan aagi, blog ellaam aarampichi, maamavoda records ellaam break panni, engala sirippu kadalil aazhtha vaazhthukkal! :) :)
எல்லோருக்கும் பெரிய்ய்ய்ய்ய்ய டேங்க்ஸ் சொல்ல சொன்னாம்ப்பா பப்லு
Post a Comment